Wednesday, October 31, 2012

மள்ளர் மல்லர் ஆய்வு என்ற கட்டுரைக்கு மறுப்பு

மள்ளர் மல்லர் ஆய்வு என்ற கட்டுரைக்கு மறுப்பு

மூலக் கட்டுரை:  

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு |

www.thevarthalam.com/thevar/?p=1907Share
24 ஆகஸ்ட் 2012 – மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு. உலகின் தொன்மையான மொழியென்று உலகத்தவர்களால் ஏற்று கொள்ளப்பட்ட செம்மொழியான தமிழ் பல ...
You've visited this page 2 times. Last visit: 30/10/12
------------------


மறுப்பு கட்டுரை
இரா.ச.இமலாதித்தன் அவர்கள் 24/08/2012 அன்று 'தேவர் தளம்' என்ற இணையத்தில் எழுதிய 'மல்லர், மள்ளர்' ஓர் ஆய்வு என்ற கட்டுரைக்கான மறுப்பு இது. வரலாற்றை தன இஷ்டத்துக்கு எவ்வித ஆதாரமும் இன்றி எழுதும் இவர்களுக்கு, ஆதாரத்துடன் 'மள்ளர்கள்' போடும் கமெண்ட்டுகளை இவர்கள் பிரசுரிப்பதே இல்லை. இந்த கயமைத் தனத்தை உலகிற்கு தெரிவிப்பதுடன், இன்னும் பிரசுரிக்கப் படாத அந்த ஆதாரங்களை இங்கே பார்க்கலாம்.

============================================

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு
உலகின் தொன்மையான மொழியென்று உலகத்தவர்களால் ஏற்று கொள்ளப்பட்ட செம்மொழியான தமிழ் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சிலேடை, வஞ்ச புகழ்ச்சி, இரட்டைக்கிழவி யென தமிழ் தனக்கான ஆற்றலை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்தி கொண்டே வந்திருக்கிறது. இந்த தமிழில் ஒரே வார்த்தைக்கு பல பெருள் / பல்வேறு அர்த்தங்கள் விரவி கிடக்கின்றன.ஒரே ஒலியுடைய சொல்லும், ஒரேவொரு எழுத்தின் சிறு மாறுதல் வாயிலாகவும் பல பரிமாணங்களையும், பல அர்த்தங்களையும்  நமக்கு தருகிறது.அதுதான் தமிழுக்கான தனித்தன்மை. அந்த வகையில் தமிழ் பெருமையடைய வேண்டிய விசயம் தான்; ஆனாலும், அந்த விசயமே ஒரு மாபெரும் குழப்பத்தை பிற்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
அதற்கான உதாரணங்கள் கீழே:
மதி – நிலவு, அறிவு;
மாலை - மாலைப் பொழுது, பூமாலை.
கல் – கல்வி கற்பது , செங்கல் உட்பட பலவித கல் வகைகள்; கள் – மதுபானம்.
வெள்ளம் – நீர் பெருக்கு; வெல்லம் – இனிப்பு சுவையுடையது.
தால் – வார்த்தை முடிவுறா சொல் (செய்தால், வந்தால்) ; தாழ் – பூட்டு; தாள் – காகிதம்.
ஒலி – சப்தம்; ஒளி – வெளிச்சம்; ஒழி – அழிப்பது.
அலி – ஆண் பெண் நிலையற்ற தன்மை; அழி – நிர்மூலம் செய்தல்; அளி – கொடுப்பது.
இது போல, (பால், பாள், பாழ்) ; (ஆல், ஆழ், ஆள்) – இவையெல்லாமே தனித்தனி வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டவை. இப்படி நிறைய தமிழில் சொல்லிக்கொண்டே போகலாம். அது போல ‘மல்லர்’ என்பது மல்லுயுத்தம் புரியும் வீரர்; மன்னர் யென்று பொருள். ஆனால் ‘மள்ளர்’ என்பது விவசயம் செய்யும் ஒரு பிரிவினர்.
‘மள்ளர்’ என்பது – பள்ளர் இனத்தையும், ‘மல்லர்’ – தேவர் இனத்தையுமே குறிக்கும். இந்த இரண்டும் வெவ்வேறு எதிரெதிர் துருவங்களை கொண்டது. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசமானது, மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே ஒலி கொண்ட மாற்பட்ட பொருள் கொண்டவை.
“ல் – ள்” இந்த இரண்டு (ள், ல்) எழுத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதை வைத்துக்கொண்டு, போலியான வரலாற்றை உருவாக்கும் ஈனர்களின் போலி முகங்களை கிழித்தெறிய வேண்டும். தமிழே தெரியாதவர்களுக்கு வரலாறு எங்கே தெரியப்போகிறது? தமிழில் ஒரு வார்த்தைக்கே பல்வேறு அர்த்தங்கள் கிடைக்கும்போது, இரு வேறு எழுத்துகளுக்கு எப்படி ஒரு பொருளை திணிக்க முற்படுகின்றனர் இந்த அறிவிலிகள்?
இலக்கியங்களிலும், வரலாற்றிலும் சொல்லப்படும் ‘மல்லர்’ என்பது வீரதீர போர்க்குணம் உடையவர்களை பற்றியது. வரலாறை பொறுத்தவரை ‘மல்லர்’ என்பது தேவர் இனத்தை சார்ந்ததே. முடியுடை மூவேந்தர் அனைவருமே மல்லர்களே. ஏனெனில் இந்த மூவேந்தர்களும் மல்யுத்தம் புரியும் போர்வீரர்களே! இங்கே கவனிக்க வேண்டும் மள்ளர்கள் அல்ல; ஆனால், ‘தேவந்திரர்’ யென்று தங்களை அழைத்துக்கொள்ளும் ‘பள்ளர்’ இனத்து நபர்கள் சொல்கின்ற ‘மள்ளர்’ என்பது, மருத நிலத்து விவசாய மக்களை மட்டுமே.
இந்த மள்ளர்கள் (பள்ளர்கள்) யாரும், வால், வில்லோடு களத்தில் நின்று போர் செய்யவில்லை.மள்ளர்களான இவர்கள் நின்ற களம், நெல்சாகுபடி சார்ந்த விவசாயக்களம் மட்டுமே என்பது வரலாற்று உண்மை.அறுவடை காலங்களிலும், அதை தொடர்ந்த சிலமாத காலங்களிலும், அந்த விவசாயக்களங்களில் வைக்கோல் போரைத்தான் அவர்கள் நேரிடையாக அறிந்திருந்தனர். பல நெடுங்காலமாய் வயலோரங்களிலும், பண்ணை வீட்டின் மாட்டு தொழுவத்தின் பின்புறமும், பல வைக்கோல் போர்களை மிக நேர்த்தியாக உருவாக்கும் வல்லமை கொண்டவர்கள். அதை தவிர, மல்யுத்த போர் எதுவும் அவர்களுக்கு செய்ய தெரியாது; அந்த மள்ளர்களுக்கு தெரிந்த ஆயுதமும், பயன்படுத்திய ஆயுதமும், கதிர் அரிவாள் மட்டுமே. அந்த மக்கள் வேற ஒன்றுமே தெரியாத அப்பாவிகள்!
முக்குலத்து மக்களின் சொந்த நிலங்களில் விவசாய கூலியாகவும்,தேவரின மக்களின் வீட்டில் பண்ணை ஆட்களாகவும், மள்ளர்(பள்ளர்) இன மக்கள் பணி புரிந்து வந்தவர்களை, சில சுயநல அரசியல்வாதிகள் தனது அரசியல் லாபநோக்கிற்க்காக தவறான பாதையில் அழைத்து செல்கின்றனர். அதை அறியாமேலே அவர்களும் தங்களது இயல்பான சந்தோச தருணங்களை இழந்து, வேறெங்கோ பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இதை அவர்களாகவே சுய உணர்தல் ஏற்பட்டு அந்த மாயைகளிலிருந்து வெளிவந்தால் மட்டுமே மீண்டுமொரு மிகப்பெரிய சாதீய மோதல் ஏற்படமால் இருக்க ஒரே வழி!
தேவர்தளத்திற்காக,
இரா.ச.இமலாதித்தன்
Share
No related posts.
This entry was posted in வரலாறு and tagged , . Bookmark the permalink.

2 Responses to மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு

  1. rajesh says:
    Mr.imalaathithan, then what is your answer to Thivakara nikandu verse “Arunthiral veerarkum,perunthiral uzhavarkum varunthakaiththaakkum mallar enum peyar” ? Have n’t you known that the word mallar(the same word you mentioned to represent pallar) represents both veeran and uzhavan? Indeed, it does not belong to your community.So,don’t distort the tamil history.
    All the tamil kings(muvendars) were said to be mallar(the same word you mentioned to represent pallar).If you have any doubt ,go and study sangam literature.
  2. கடுங்கோன் பாண்டியன் says:
    Your comment is awaiting moderation.
    மல்லர்,மள்ளர் இருவரும் ஒருவரே என்பதற்கான ஆதாரம் 1 :
    ———————————————-
    மல்லர் என்ற சொல் பற்றியது.மல்லல் என்றால் ‘வளம்’என சங்க இலக்கியத்தில் பொருள் கொண்டுள்ளனர்.தொல்காப்பியத்தில்’மல்லல் வளனே’(தொல்.சொல் அதி.8).மல்லல் வளத்தை குறிக்கும…
    ் போது மல்லன் என்பது வளமுடையவனை குறிக்கவேண்டும்.மருத நிலம் வளமானது.எனவே,மல்லன்,மல்லர் என்பது மருத நில மக்களைக் குறிக்கும்.
    மல்லர் எனில் வலிமையுடையவன்,மற்போரில் தேர்ச்சி பெற்றவன் என்ற அர்த்தமும் உண்டு.எனவே,மல்லர் என்பதற்கு போர்வீரன் என்ற பொருள் கொள்ளவேண்டும்.வளமும்,வலிமையும் உடையவர் மல்லர்.தற்காலத்தில் பள்ளர் இன மக்கள் மட்டுமே மல்லாண்டர் சாமியை போரில் இறந்த மல்லர் நினைவாக கும்பிடுவதே அதன் காரணமாகத்தான்.எனவே மள்ளர் மற்றும் மல்லர் என்பது ஒன்றே.மல்லி என்பது பெண்பால்.
    திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் மேலப்பழவூர் அகத்தீஸ்வரர் கோயில் கல்வெட்டு(தெ.க.13/227)பழவூர்ச் சங்கரபடி மல்லன் கங்கன் கொடை பற்றிக் குறிப்பிடுகிறது.
    மேல்கண்ட அதேஊரில் வாதமுலீஸ்வரர் கோயில் கல்வெட்டு(தெ.க.5/680)நந்தா விளக்கு கொடை அளித்த மள்ளர் தொண்டிநாட்டு மணலூருடையான் மல்லன்.
    தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டு(தெ.க.6/37)’ஆகோ மல்லகுல கால வாய்க்காலுக்கும் வடக்கு’என்று கூறுகிறது.மல்லர் என்பது ஒரு குலம் என்பது சுட்டப்படுகிறது.
    பாண்டிய மரபினரின் பெரும்பாலான(கல்வெட்டு) அடையாளங்கள்தான் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது .ஆனால்,பாண்டியரின் வரலாற்றைக்கூறும் திருவிளையாடல் புராணத்தில் கீழ்கண்ட மள்ளர்கள் பாண்டியமன்னர்களாக இருந்துள்ளனர் என்ற செய்திகள் உள்ளன.
    சோமசேகரப்பாண்டியன்,இராஜசேகரப்பாண்டியன்,அனந்தகுணப்பாண்டியன்,குலபூடணப்பாண்டியன்,இராஜேந்திரப்பாண்டியன்,இராசசிங்கப்பாண்டியன்,சுந்தரேசபாதசேகரப்பாண்டியன்,வரகுணப்பாண்டியன்,இராசராசப்பாண்டியன்,வங்கியசேகரப்பாண்டியன் மற்றும் அரிமர்த்தனப்பாண்டியன் ஆகியோர் மள்ள மன்னர்களே.
    உதாரணம்:
    ‘புரவி வெள்ளமும் போர்க்கரி வெள்ளமும்
    வரவிற் கால்வலி மள்ளரின் வெள்ளமும்
    விரவி யாழிய வெள்ளமு முள்ளுக
    இரவி தன் வழித் தோன்றல்வந்
    தெய்தினான்’
    என்ற பாடலில் சோமசேகரப்பாண்டியன் அனைத்துப்படைகளையும் வழிநடத்தி சூரியன் உதித்து வருவதுப்போல வந்தான் என்று உள்ளது
  3. கடுங்கோன் பாண்டியன் says:
    Your comment is awaiting moderation.
    மல்லர்,மள்ளர் இருவரும் ஒருவரே என்பதற்கான ஆதாரம் 2:
    —————————————————————————————————-
    “அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
    வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்” – திவாகர நிகண்டு.
    “செருமலை வீரரும் திண்ணியோரும்
    மருத நில மக்களும் மள்ளர் என்ப” — பிங்கள நிகண்டு
  4. கடுங்கோன் பாண்டியன் says:
    Your comment is awaiting moderation.
    மல்லர்,மள்ளர் இருவரும் ஒருவரே என்பதற்கான ஆதாரம் 3:
    —————————————————————————————————-
    கம்பர் தமது இராமாயணத்தில் மள்ளர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்துவதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு கீழ்க்கண்டவாறு ஒப்பிட்டு கூறுவார்.அப்பாடலானது,

    “நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
    உதிர நீர் நிறைந்த காப்பின்
    கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
    இன மள்ளர் பரந்த கையில்
    கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
    பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
    தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
    எனப் பொலியும் தகையும் காண்மின்” – கம்பராமாயணம்.
    இதிலிருந்து மருதநிலத் தமிழர்களான மள்ளர்கள் உழவர்களாக மட்டுமின்றி போர்ப்படையாகவும் இருத்தமை தெளிவாகும்
  5. கடுங்கோன் பாண்டியன் says:
    Your comment is awaiting moderation.
    மல்லர்,மள்ளர் இருவரும் ஒருவரே என்பதற்கான ஆதாரம் 4:
    —————————————————————————————————-
    ஏறும் போரும் இணைபிரியாது என்ற பழமொழிக்கு ஏற்ப மள்ளர்கள் உழவர்களாக மட்டுமின்றி போர்க்குடிகளாகவும் இருந்து பேரரசுகளைக் கட்டி தமிழினத்தைக் காத்துநின்றமையை சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன. திருவிளையாடற்புராணம்மள்ளர்களின…
    ் போர்த்திறனை வேளாண்திறனோடு சேர்த்து “பலநிற மணிகளையும் கோர்த்துச் செய்த மாணிக்கமாலை போன்று பலநிறக் காளைகளையும் ஏரில்பூட்டி கலப்பையில் உள்ள இரும்பினால்செய்த கொழுவு தேய , வாள்வீசிச் சண்டையிடும் போர்த்தொழிலில் வல்ல கரிய கால்களையுடைய மள்ளர்கள், நிலமகளின் உடல்போன்ற நிலத்தை உழுதனர். உழுத ஏர்த்தடங்களில் குருதி போன்ற சிவந்த சேற்றிடத்தில் சிவந்த மாணிக்கம் போன்ற தானிய மணிகள் ஒளிவீசின ” எனப் பாடுகிறது.அப்பாடலானது,
    “பலநிற மணிகோத் தென்னப் பன்னிற வேறு பூட்டி
    அலமுக விரும்பு தேய வாள்வினைக் கருங்கான் மள்ளர்
    நிலமக ளுடலங் கீண்ட சால்வழி நிமிர்ந்த சோரிச்
    சலமென நிவந்த செங்கேழ்த் தழன்மணி யிமைக்கு மன்னோ” (செ-19) என சுட்டுகிறது.
  6. கடுங்கோன் பாண்டியன் says:
    Your comment is awaiting moderation.
    மல்லர்,மள்ளர் இருவரும் ஒருவரே என்பதற்கான ஆதாரம் 5:
    —————————————————————————————————-
    (மல்லன்,மள்ளன்,பள்ளன் அனைவரும் ஒருவரே என்பது குறித்த ஒரு ஆதாரம்)
    கச்சியப்ப முனிவரால் எழுதப்பட்ட பேரூர்ப்புராணம் சிவனை (பேரூர் பட்டீஸ்வரர் -கோயமுத்தூர்) பள்ளன் எனவும் மள்ளன் எனவும் மாறி மாறி அழைக்கிறது. அப்பாடலானது

    ” இந்திரன் பிரமனாரணன் முதலா மிமையவர் நுகமலை மேழி
    வெந்திறள் கொழுவார் கயிறுகோல் பகடு வித்துனா றனைத்துமா யங்கு
    வந்தனர் பயில வன்கண நாத றேவல்செய் மள்ளரய் விரவி
    முந்துறும் பட்டிப் பள்ளனை யடுத்து மொழிவழி வினைதொடங் கினரால்”-(செய்-28) எனப் போற்றுகிறது.
  7. கடுங்கோன் பாண்டியன் says:
    Your comment is awaiting moderation.
    மல்லர்,மள்ளர் இருவரும் ஒருவரே என்பதற்கான ஆதாரம் 6:
    —————————————————————————————————-
    சங்க காலம் முதற்கொண்டு இடைக்காலத்திலும் ஆண்ட அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் அல்லது வேளிர்கள் அனைவரும் மள்ளர் குலத்தவர் என்று கூறுவது அதிகப்படியாகத் தோன்றுகிறது.
    இடைக்காலம் என்பதும் தமிழரசர்கள் ஆண்ட காலம் தான்.குறு நில மன்னர்கள் ஏனைய இனத்தோரிலும் உண்டு.
    மள்ளர்களே தமிழகம் முழுதும் ஆண்டார்கள், சிறிய பகுதிகளுக்குக் கூட தலைவராக விளங்கியவர்கள் மள்ளர்கள் என்பது போன்ற கருத்துக்கள் மிகையானவை. உழு தொழில் செய்தவர்தான் அனைத்தும் அறிந்தவர் எனக் கூற முடியாது. உழு தொழில் மேன்மை உடையது என்று கூறினாலும் ஒவ்வொரு அரசனும் தங்கள் நாட்டைக் காத்துக் கொள்ள படைகள் கூடுதலாகவே தேவைப்பட்டன. உழு தொழில் செய்த மள்ளர்களும் போர்த் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
    மல் என்ற சொல்லுக்குச் செல்வம் என்று பொருள். மல்லை என்றால் செல்வம் மிகுந்தது என்று பொருள். அதற்கு திண்மை என்ற பொருளும் உண்டு. வளப்பம் என்ற பொருளும் உண்டு.
    வளப்பம் என்ற பொருளும், திண்மை என்ற பொருளும், செழுமை என்ற பொருளும்,செல்வம் என்ற பொருளும் மல் என்ற சொல்லுக்கு உண்டு (டாக்டர்.தயாளனின் லெக்௯சிகன் மற்றும் திராவிடியன் எட்டிமலாச்சி டிக்ஸனரி). எனவே,மல்லன் என்றால் யார் எனப் புரிந்துவிடும்.
    இதே பொருளை மள் என்ற சொல்லுக்கும் பார்க்கலாம்.அதாவது,மள்ளர் என்றால் திண்மை, செழுமை என்று வருகிறது. மல்-மல்லர், மள்-மள்ளர் இரண்டுக்கும் ஒரே மாதிரியான பொருள் வருகின்ற காரணத்தினால் இரண்டு சொற்களும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.//
    Referrence:
    http://kallarperavai.webs.com/kallar.htm
  8. கடுங்கோன் பாண்டியன் says:
    Your comment is awaiting moderation.
    //முடியுடை மூவேந்தர் அனைவருமே மல்லர்களே. ஏனெனில் இந்த மூவேந்தர்களும் மல்யுத்தம் புரியும் போர்வீரர்களே! இங்கே கவனிக்க வேண்டும் மள்ளர்கள் அல்ல//
    ‘மள்ளர்’,'மல்லர்’ இருவரும் ஒருவரே என்றும், இந்த இரண்டு வார்த்தைகளும் மாறி மாறி உழவுத் தொழில், போர்த்தொழில் என்று இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை இன்னும் பல ஆதரங்களுடன் இங்கு யாம் நிரூபித்தால் இந்த கட்டுரை எழுதியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, இந்த கட்டுரையை நீக்கி விடுகிறீர்களா? இது என்னுடைய வெளிப்படையான சவால்.
============================================

5 comments:

  1. கள்ளர் திருடர்கள் உன் அம்மா அக்கா தங்கச்சி எல்லாரையும் நாயக்கர் காலத்தில் கூட்டி கொடுத்து தான் நீங்களே ஜாமீன் ஆனிங்க.... திருட்டு கூட்டி கொடுத்த புண்டைகளா

    ReplyDelete
  2. குற்றம் பரம்பரை நீங்க ஆண்ட பரம்பரையா திருட்டு தேவுடியா புண்டைகளா😂🤣

    ReplyDelete
    Replies
    1. அறியாதவன் புரியாதவன் புத்தி இல்லாதவன் எதையோ மனதில் நினைத்துக் கொண்டு பொய் கூறுபவர் உண்மையைத் திரித்துக் கூறுபவர் பொய் என்று தெரிந்தும் உண்மையாக்க முயலுபவர் அவராகவே தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் இன்னும் சொல்லப்போனால் தேவர் என்பதும் தேவேந்திரர்களை குறிக்கும் சொல்லே.
      தமிழ் மறைகள் நான் மறைகள் முதல் பள்ளிசை ( பள்ளு) நூல்கள் வரை இருக்கும் அனைத்து இலக்கியங்களும் கல்வெட்டுகளும் மல்லர் பள்ளர் உழவர் மருத நிலத்து மக்கள் அரசர் மன்னர் வேந்தன் மாயோன் சேயோன் இவர்கள் ஒரே பரம்பரையினர் ஒரே இனத்தவர் என்பதை உலகம் அறிந்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டுகள் ஏராளம் ஏராளம் உள்ளது . பார்க்க தமிழ் இலக்கியத்தில் பள்ளர் மலர் தேவேந்திரகுல வேளாளர் அடிப்படை சான்றுகள் டாக்டர் குருசாமி சித்தர் , மருத நிலத்து மள்ளர் இசை டாக்டர் கு மாரியப்பன்.

      Delete
  3. 3குலம்க்கும் குல தொழில் என்னவென்றே சொல்லவில்லை திருட்டு பசங்களா

    ReplyDelete